வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:22 IST)

3000 கோடி ரூபாய் செலவில் லார்ட் ஆப் தி ரிங்ஸ் வெப் சீரிஸ்!

லார்ட் ஆப் தி ரிங்ஸின் முன்கதையான ஹாபிட்டை 3400 கோடி ரூபாய் செலவில் அமேசான் வெப் தொடராக எடுத்துள்ளது.

உலகின் வெற்றி பெற்ற மாயாஜால படங்களில் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸின் மூன்று பாகங்களும் அதன் முன்கதையான ஹாபிட்டின் இரு பாகங்களும் முக்கியமான படங்கள். உலகம் முழுவதும் இந்த படங்கள் வெற்றி பெற்று மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதித்தன. இந்நிலையில் இப்போது ஹாபிட் வெப் தொடராக அமேசான் ப்ரைமால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சீசனின் 20 எபிசோட்கள் இந்த ஆண்டு இறுதியில் அமேசானில் வெளியாக உள்ளன.