வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (22:34 IST)

விஜய்யின் மகன் மற்றும் மகளை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

நடிகா் விஜய் தனது மகள் ஷட்டில் காக் விளையாடுவதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் புகைப்படம், ஏற்கனவே இணையதளத்தில் வைரலானது. தற்போது  அவரது மகன் சஞ்சய் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் தெறி படத்தின் இறுதிக்காட்சியில் வந்த திவ்யாவை பார்த்து, விஜய் மகளா இது அதற்குள் இப்படி வளர்ந்துவிட்டாரே என்று பலரும்  ஆச்சரியப்பட்டனர். திவ்யாவுக்கு பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்டவராம். விஜய்யின் மகன் சஞ்சய் திவ்யாவை விட வேகமாக வளர்ந்துள்ளார். அரும்பு  மீசையுடன் பார்ப்பதற்கு அப்படியே விஜய் மாதிரி இருக்கிறார் என்று, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சஞ்சய்யா என்னமா கிடுகிடுவென  வளர்ந்துவிட்டார் என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
 
தற்போது சஞ்சய், திவ்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர்களுக்கு எது விருப்பமோ அதையே செய்யட்டும் என்றும்,  அவர்களாக விரும்பி நடிக்க வந்தாலே ஒழிய, அவர்களை நடிக்க வருமாறு நான் கூற மாட்டேன் என்று கூறியுள்ளாராம் விஜய்.