ஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் இதுதான்!

atlee
ஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் இதுதான்!
Mahendran| Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (21:38 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் யோகி பாபு உள்பட ஒரு சில தமிழ் நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு தற்போது லயன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கான் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் நாயகன் மற்றும் வில்லன் ஆகிய இரண்டு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் பேரரசு படத்தின் சாயலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :