உத்தரகாண்ட் மாநிலத்தில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை

chita
sinoj| Last Modified சனி, 22 ஆகஸ்ட் 2020 (21:07 IST)


உத்தரகாண்ட் மாநிலத்தில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை கொல்லப்பட்டது.

உத் தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் என்ற பகுதியில்

நடமாடிய சிறுத்தை ஒரு குழந்தையை அடித்துக் கொன்றதுடன் சில விலக்குகளையும் வேட்டையாடியது. இதனால் மக்கள் பெரிதும் பீதியடைந்தனர்.

இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் திரிந்த சிறுத்தையை நேற்று இரவு
11 : 30 மணி அளவி;ல் சுட்டுக் கொன்றனர்.

இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதில் மேலும் படிக்கவும் :