திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (13:44 IST)

நடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்

நடிகை அக்ஷரா ஹாசன்,  உள்ளாடையில் படுகவர்ச்சியாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
யாரோ ஒரு மர்ம நபர் அக்ஷரா ஹாசனின் உள்ளாடை அணிந்து செல்பி எடுப்பது மாதிரியான அந்தரங்க புகைப்படங்களை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்ஷரா வின் ரசிகர்கள், புகைப்படங்களை  வெளியிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக, அக்ஷரா  ஹாசன் சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
முன்னதாக எமி ஜாக்சனின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளங்களில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.