திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (17:03 IST)

விலை உயர்ந்த சொகுசுக் காருடன் போஸ் கொடுத்த முன்னணி நடிகை…வைரல் போட்டோ

மலையாள சினிமாவில் பகத் பாசில்  - நஸ்ரியா திறமைவாய்ந்த நட்சத்திர ஜோடிகள் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள்.

இவர்கள் ஏற்கனவே போர்சே  நிறுவனத்தின் 911 என்ற  விலையுயர்ந்த ரகக் காரை அவர்களின் ரசிகர்களின் பார்வைக்காக சில நாட்களுக்கு முன் போட்டொ எடுத்து வெளியிட்டனர்.

இந்நிலையில் பச்சை நிறமுடைய அழகிய தோற்றத்தில் உள்ள போர்சே 911 என்ற மாடல் காருடன் நடிகை நஸ்ரியா போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நஸ்ரியா மீண்டும் நானியுடன் அண்டே சுந்தராகினி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.