’’புதிய வெப் சீரிஸ் ’’டைட்டிலை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !

chennaikku puthusu
Sinoj| Last Updated: திங்கள், 12 அக்டோபர் 2020 (19:00 IST)

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, காக்காமுட்டை, கனா, ரம்மி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில்
நடித்து இன்று முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வருபவர் ஐஸ்வர்யார் ராஜேஷ்.


இவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள கபெ ரணசிங்கம் படம் தற்போது ஓடிடி தளத்தி வெளியாகி நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று வர் சென்னைக்குப் புதுசு என்ற வெப் சீரிஸ் தொடரின் டீரைலரை வெளியிட்டுள்ளார்.

aiswarya

சென்னைக்குப் புதுசு என்ற வெப் சீரிஸ் முழுவதுமாக பெண்களை மையபடுத்தி எடுக்கப்பட்டுள் படம் என்று தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :