1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:08 IST)

கணவருடன் கடலில் படகு சவாரி செய்த லஷ்மி ராமகிருஷ்ணன்!

பிரபல நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் தனது கணவருடன் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். எப்போதும் புடவை போன்ற பாரம்பர்ய உடையில் மட்டுமே வெளியில் வரும் இப்போது மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கடலில் தனது கணவருடன் படகு சவாரி செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.