1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (07:02 IST)

நடனம் ஆடி வாரி வழுக்கி விழுந்த லட்சுமி மேனன் - வீடியோ!

நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கும்கி , குட்டிபுலி, ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிவப்பு மனிதன், வேதாளம்  பொன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கேரளத்து வரவான லட்சுமி மேனனின் முக பாவனையும் , குடும்பபாங்கான தோற்றமும் தான் அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது,. ஆனால், அதை புரிந்துகொள்ளாத அம்மணி மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன் என கூறி தனது மார்க்கெட்டை இழந்துவிட்டார்.

இதற்கிடையில் புது நடிகைகளின் வரவுகளால் அம்மணி பின்னுக்கு தள்ளப்பட்டர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு " மிகவும் கடினமான நடனங்களை வீட்டில் ஆடாதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். அந்த வீடியோவில் தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காமல் ஆடியதால் வழுக்கி விழுந்துவிட்டார்.