செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (14:54 IST)

56 வயது பிரபலத்தை திருமணம் செய்த லட்சுமி மேனன்!

மீடு புகாரில் சிக்கிய  56 வயது திரையுலக பிரபலத்தை பிரபல மாடல் லட்சுமி மேனன்(37), திருமணம் செய்துள்ளார்.


 
பிரபல இயக்குனர் சுகில் ஷேத்தும், பெங்களூருவைச் சேர்ந்த மாடல் லட்சுமி மேனனும் கிறிஸ்துமஸ் அன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


 
 
இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக டேட்டிங் செய்து வந்தனர். இப்போது உறவு எல்லை மீறியதால், அடுத்தகட்டமாக திருமணத்தை நோக்கி சென்றுள்ளனர்.