திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:04 IST)

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதியா? ரசிகர்கள் அதிர்ச்சி!

kushboo
நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையுடன் ஊசியுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் 
 
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து குஷ்புவுக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
குஷ்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனையில் தன்னை நன்றாக மருத்துவர்கள் கவனித்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் எதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது