1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (12:12 IST)

விஜய் ஆண்டனியின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் கிருத்திகா உதயநிதி

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனரானவர், திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி. படம் அட்டர் ப்ளாப்.


 

நீண்ட இடைவெளி எடுத்து அடுத்த ஸ்கிரிப்டை அவர் தயார் செய்துள்ளார். இதில் நடிக்க அவரது சாய்ஸ், விஜய் ஆண்டனி. வருடத்துக்கு நாலு படம் என்று பிஸியாக இயங்கிவரும் விஜய் ஆண்டனியின் கால்ஷீட் கிடைப்பது அத்தனை எளிதல்ல. ராதிகா தயாரிக்கும் அண்ணாதுரை படத்துக்கு கால்ஷீட் தந்தவர் கிருத்திகாவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருப்பதாக கேள்வி.

கிருத்திகா உதயநிதிக்கு ஏன் ஒரு ஸ்கிரிப்ட் முயற்சி செய்யக் கூடாது?