காலம்போன காலத்துல இந்த கிளு கிளுப்பு தேவையா மேடம்...? வெறுத்துப்போன 90ஸ் கிட்ஸ்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாகவே ஆக்டீவாக இருந்து வரும் கிரண் ரதோட் அவ்வப்போது கவர்ச்சி வீடியோ , புகைப்படங்கள் என இஷ்டத்துள்ளும் அல்லி வீசி வருகிறார்.
ஓரளவிற்கு இவரது கவர்ச்சியை கண்டு ரசித்த 90கிட்ஸ் தற்போதும் போதும் முடியல விடுங்க என்கிற அளவிற்கு வந்துவிட்டனர். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிரண் அவரது வேளையில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது விஜய்யின் திருமலை படத்தில் இடம்பெற்ற " வடியம்மா ஜக்கம்மா" பாடலுக்கு குட்டி ஸ்டெப் போட்டு ஹாட் எக்ஸ்பிரஷன் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.