வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (11:35 IST)

கவனத்தை ஈர்க்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்கர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்ற பெயருடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது அவர் ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் செல்வராகவனுடன் சாணிக்காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் ஹோம்லியான உடைகளில் புகைப்படங்களை வெளியிடும் அவர் மாடர்ன் உடைக்கு சமீபகாலமாக மாறி வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.