செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:00 IST)

தெலுங்கு பாடலுக்கு தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது தெலுங்கில் காந்தாரி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறது. இதில் கீர்த்தி சுரேஷின் நடனம் பெரிதும் புகழ்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.