புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (16:00 IST)

அஜித்துடன் அடுத்த படம்? கீர்த்தி சுரேஷ் பதில்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் குறைந்த காலகட்டத்திலேயே பெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். அதோடு மக்கள் மத்தியில் நல்ல புகழையும் பெற்றுள்ளார்.


 
 
விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் தொடங்கி தர்போது  விஜய், தனுஷ் ஆகியோருடன் நடித்துவிட்டார். தற்போது சூர்யா மற்றும் விக்ரமுடன் நடித்து வருகிறார்.
 
சமீபத்தில் அஜித்துடன் எப்பொழுது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு எப்போது நடிப்பேன் என்று தெரியவில்லை. நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என கூலாக பதிலளித்துள்ளார்.