1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2022 (11:53 IST)

’பேச்சிலர்’ திவ்யபாரதியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

kathir divyabharathi
’பேச்சிலர்’ திவ்யபாரதியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!
ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த திவ்யபாரதி நடிகர் கதிர் உடன் நடித்த திரைப்படத்தின் டைட்டில் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளதே 
 
‘லவ் டுடே’ என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தை ஜீரோ பட இயக்குனர் ஷிவ்மோஹா என்பவர் இயக்கி இருப்பதாகவும் இந்தப் படம் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்து உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தை பிரமாண்டமாக ஆப்ரேஷன் ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது