1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 மே 2020 (07:39 IST)

உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருக்கலாம்: கஸ்தூரியின் கடுப்பான பதில்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
 
இதனையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவு செய்தனர். ஒருசிலர் அருவருப்பான கமெண்ட்டுக்களை பதிவு செய்தனர். இதில் ஒருவர், ‘உன் பொழப்பு உன் ஃபேமிலி பொழப்பு பற்றி இங்கே நீயே பேசுக்கிற, நீ தான் எப்பவும் லாக் போடுவது இல்லையே, நான் மூட்றது இல்லயே, ஓபன் கோட்டாதான்’ என்ற அருவருப்பான ஒரு பதிவை பதிவு செய்திருந்தார் 
 
இதற்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி டுவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு ’உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டு இருக்கலாம் என்றும் அவ்வாறு லாக் போட்டு இருந்தால் உன்னை போல் இம்சைகளை சந்திக்க வேண்டிய அவலம் இருந்திருக்காது’ என்று கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த அதிரடி பதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் பல டுவிட்டர் பயனாளிகள் கஸ்தூரியின் டுவீட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது