செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (14:19 IST)

பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? அஜித் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான வாக்குவாதங்கள் ட்விட்டர் இணையதளத்தில் நடைபெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜீத் ரசிகர் என்ற போர்வையில் ட்விட்டர் பயனாளி ஒருவர் ஆபாசமான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
இந்தப்பதிவில் கஸ்தூரியின் பெயரும் இழுக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.  பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. என்று தெரிவித்துள்ளார் 
 
கஸ்தூரியின் இந்த பதிவு உண்மையாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் இப்படி ஒரு மோசமான டுவிட்டை பதிவு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் அஜித் ரசிகர் என்ற பெயரில் யாரோ ஒருவர் இவ்வாறு பதிவு செய்து அஜித் ரசிகர்களின் பெயரை கெடுப்பதாகவும் டுவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்