கார்த்தியின் சுல்தான் பட முதல் சிங்கில் இன்று ரிலீஸ் ! பாடியது இவர்தான்!

மகாபாரதத்தில் கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும்...
Sinoj| Last Updated: வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:21 IST)

கார்த்தி நடித்து தயாராகியுள்ள சுல்தான் படத்தின் முதல் சிங்கில் இன்று மாலை 6
மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு மாஸ்டருக்குப் போட்டியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று பின்வாங்கியது.


இதனால் படத்தின் டீசரும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது


அதன்படி எதிர்வரும் இன்று ( பிப்ரவரி 1ம் தேதி) திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சுல்தான் டீசர் ரிலீஸானது.

இதில் மேலும் படிக்கவும் :