1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 மே 2022 (11:12 IST)

”இந்த சீரிஸ் பாருங்க”… நடிகை மாளவிகாவுக்கு பரிந்துரை செய்த கார்த்தி சிதம்பரம்!

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் என்பவர் திடீரென சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்தி சிதம்பரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இவர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது. இந்நிலையில் அவர் இப்போது டிவிட்டரில் நடிகை மாளவிகா மோகனின் டிவீட்டுக்கு பதிலளித்தது வைரலாகியுள்ளது. மாளவிகா தன்னுடைய டிவீட்டில் “ஏதாவது புதிய படம் அல்லது சீரிஸ் பார்க்கலாமென்றால் என்ன பரிந்துரை செய்வீர்கள்” எனக் கேட்க, அதற்கு கார்த்தி சிதம்பரம் .

இந்நிலையில் அவர் இப்போது டிவிட்டரில் நடிகை மாளவிகா மோகனின் டிவீட்டுக்கு பதிலளித்தது வைரலாகியுள்ளது. மாளவிகா தன்னுடைய டிவீட்டில் “ஏதாவது புதிய படம் அல்லது சீரிஸ் பார்க்கலாமென்றால் என்ன பரிந்துரை செய்வீர்கள்” எனக் கேட்க, அதற்கு கார்த்தி சிதம்பரம் “Inventing Anna” என்ற சீரிஸை பரிந்துரை செய்துள்ளார். அவரின் இந்த கமெண்ட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.