ஏய் எப்புட்றா...? அசீமின் சொந்த வாழ்க்கைக்கு சூனியம் வைத்த காஜல் பசுபதி!
ஏய் எப்புட்றா...? அசீமின் சொந்த வாழ்க்கைக்கு சூனியம் வைத்த காஜல் பசுபதி!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னராக சீன் அறிவிக்கப்பட்டார். பெருவாரியான மக்கள் விக்ரமன் தான் வெற்றியாளராவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எந்த விதத்திலும் தகுதியில்லாத அசீம் வெற்றிபெற்றதை பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அப்படி காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கேயுமே உண்மையான நாகரீகமான நல்லவங்களா, நேர்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் ஆணித்தனமா நிரூபிக்கும் சமூகம்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை அசீம் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
இதனால் தான் உன் புருஷனே யூஜின விட்டுவிட்டு போயிட்டான் டீ என மோசமாக திட்டித்தீர்த்தனர். இதை கண்டு கடுப்பான காஜல் காப்பி பேஸ்ட் செய்யும் நாய்களே, உன் மக்கள் நாயகன் அசீமை ஏன் அவன் பொண்டாட்டி விட்டு போயிட்டா? என்று பதிலடி கொடுத்துள்ளார்.