ஒரு நைட்டுக்கு இத்தன லட்சமா... சம்பாதித்த பணத்தை ஹனிமூனிலே கரைக்கும் காஜல்!
சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது தனது காதல் கணவருடன் ஹனிமூனுக்கு சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாவில் வெளியிட அனைத்தும் வைரலாகி வருகிறது.
மாலத்தீவு கடற்கரையில் உள்ள அக்கோரியம் செட்டப்பில் அமைக்கப்பட்டுள்ள அழகிய இடத்தில் தான் காஜல் ஹனிமூன் கொண்டாடடி வருகிறார். அங்கிருந்தபடியே நிறைய விளம்பரங்களிலும் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது காஜல் தங்கியிருக்கும் அக்கோரியம் ஹோட்டலில் ஒரு நாள் இரவுக்கு மட்டும் ரூ.36 லட்சம் என கூறப்படுகிறது. சுமார் 8 நாட்களுக்கு மேலாக அங்கு காஜல் தங்கியுள்ளார். இன்னும் எத்தனை நாளுக்கு எத்தனை கோடியோ...? காஜல் படம் நடிச்சு சம்பாதித்த மொத்த பணத்தையும் மாலத்தீவு கடலில் கரைச்சுட்டு தான் வீடு வந்து சேருவாங்க போல...