திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:53 IST)

ஒரே குஜால் தான்... இடைவிடாமல் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிடும் காஜல்!

திருமணம் முடிந்த கையேடு காஜல் அகர்வால் கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட அழகான ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.


தொடர்ந்து இரண்டு நாட்களாக இடைவிடாமல் மாலத்தீவு கடற்கரையில் ரொமான்டிக் புகைப்படங்களை தட்டிவிட்டு தீவிர ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் வெளியிட்ட சில மணிநேரங்களில் லட்ச கணக்கில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.