1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:55 IST)

மாடர்ன் மயிலு... நிறைமாத கர்ப்பிணியாக போட்டோ ஷூட்டில் கலக்கும் காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். குழந்தை பிறப்பிற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் காஜல் அகர்வால் இடையிடையே அட்டைப்படத்தில் மாடர்ன் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது அழகிய உடையில் கார்ஜியஸ் லுக்கில் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் லைக்ஸ் அள்ளியுள்ளது.