1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:19 IST)

நிறைமாத கர்ப்பிணியாக எக்ஸைர்ஸ் செய்து அசத்தும் காஜல் அகர்வால் - வீடியோ!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
இதனிடையே கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காஜல் அகர்வால் 2கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் செய்யவேண்டிய சின்ன யோகாசனங்களை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...