வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : புதன், 30 டிசம்பர் 2015 (12:33 IST)

காக்கா முட்டை மணிகண்டன், விஜய் சேதுபதி இணையும் ஆண்டவன் கட்டளை

காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனின் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.


 
 
காக்கா முட்டையை தொடர்ந்து மணிகண்டன் குற்றமே தண்டனை படத்தை இயக்கினார். இளையராஜா இசையமைத்திருக்கும் பாடல்கள் இல்லாத இந்தப் படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. விரைவில் இப்படம் வெளிவரவிருக்கிறது.
 
இதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை என்ற படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார்.

2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளுக்கு கீழே கிளிக் செய்யவும்.....

2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ஓர் கண்ணோட்டம்