1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (20:14 IST)

இந்திய நடிகர் குறித்து ஜான்சேனாவின் பதிவு

இந்திய நடிகர் கொடுத்து பிரபல WWW வீரர் ஜான்சேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்னரான சித்தார்த் ஷாகுல் என்பவர் சமீபத்தில் மாரடைப்பால் காரணமானார். 40 வயதான அவருடைய மறைவு இந்திய திரை உலகையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
சல்மான்கான், பூஜா ஹெக்டே முதல் தமிழ் திரையுலகினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் சித்தார்த் மறைவுக்கு WWW வீரர் ஜான்சேனாஇரங்கலை தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய பதிவை புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
 
இந்திய நடிகர் ஒருவரின் மறைவுக்கு உலக அளவில் பிரபலமான ஜான்சேனா அஞ்சலி தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது