வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (16:08 IST)

பிரபல காலணி உற்பத்தி தொழிற்சாலைகளில் ஐடி ரெய்டு!

பரிதா குழுமம், கே.எச். மற்றும் ஏடிஎச் ஆகிய 3 காலணி உற்பத்தி தொழிற்சாலைகளுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின்  பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொரருட்கள் ஏற்றுமதி நிறுவனமான கே.எச். தலைமை அலுவகலம் மற்றும் அதன் துணை அலுவலகங்களி வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறதது.

இந்தியாவில் மிகப்பெரிய தோல் பொருட்கள்  தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நிறுவனம் கே.எச். குரூப்.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், ஏற்றுமதி செய்யயப்பட்ட  பொருட்ககளின் வருமானத்தைக் குறைத்துக் காட்டியதாக  எழுந்த புகாரின் அடிப்படையில், இதன் தலைமை அலுவலம் மற்றும் கிளை அலுவலகங்கள் உள்ள சென்னை, வேலூர், பாண்டிச்சேரி, ஆம்பூரியில் உள்ள ஆலைகள், ராமாபுரத்தில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட  வருமான வரிதிதுறை சோதனை  நடத்தி வருகிறது.