வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (16:44 IST)

சலார் பர்ஸ்ட் லுக்கைக் காப்பி அடித்த சூர்யா படக்குழுவினர்!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது. இதில் பலரும் அடிபட்டு கிடக்க அவர்களுக்கு நடுவில் சூர்யா கம்பீரமாக கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார். ஆனால் இந்த போஸ்டர் வடிவமைப்பு பிரபாஸின் சலார் படத்தின் போஸ்டரின் காப்பி என இணையத்தில் கருத்துகள் பரவ ஆரம்பித்து விட்டன.