சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்திய படம் தேர்வு!

Sinoj| Last Modified சனி, 10 ஏப்ரல் 2021 (23:20 IST)


ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற மலையாள படம் தேர்வாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான மலையாளம் படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இப்படத்தை ஜிஜோ பேபி என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் neestream என்ற தளத்தில் வெளியானது. இப்போது அமேசன் பிரைமிலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இந்தியாவில் பெண்களின் உழைப்பு குடும்பத்தில் எப்படிச் சுரண்டப்படுகிறது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது.
இப்படம் ஷாங்காய் சர்வதே திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. தி கிரே இந்தியன் கிச்சன் பட தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்,ராகுல் ரவீந்திரன் , யோகிபாபு
நடிக்கவுள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :