நான் கண்டிப்பாக அந்த முறையில்தான் திருமணம் செய்வேன் - ஸ்ரத்தா ஸ்ரீநாத்

sretha srinath
sinoj| Last Updated: புதன், 29 ஜூலை 2020 (19:43 IST)
 

பிரபல நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தான் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
 
நடிகை ஸ்ரத்தா சக்ரா சக்ரா, மாறா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்   தனது திருமணம் குறித்து கூறியுள்ளதாவது :

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் கூட தோல்வியில் முடிந்துவிடுகிறது. அதனால் நான் நிச்சயமாக காதலித்துதான் திருமணம் செய்து கொள்வேன் என்று  தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :