செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (21:11 IST)

காங்கிரஸ் முடிவெடுத்தால் போட்டியிடுவேன் – வசந்தகுமார் மகன்

தமிழக தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி எம்பியுமான ஹெச்.வசந்தகுமார் சமீபத்தில் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வசந்தகுமாரின் மகனும் பிரபல நடிகருமான விஜய்  வசந்த், காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தால் தான் கன்னியாகுமரியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன் தந்தையில் நண்பர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.