1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (15:10 IST)

''அந்த காட்சியில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்''- நடிகை சதா

cinema
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சதா. இவர், ஜெயம்ரவியுடன் இணைந்து ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திரிப்பதி, உன்னாலே உன்னாலே, எலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இவர் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்,  தெலுங்கு சினிமாவில், தேஜா இயக்கத்தில் ஜெயம் படத்தில் அறிமுகமான சதாவை, அப்படத்தில் வில்லனாக   நடித்த கோபிசந்த் தன் நாக்கால்  நக்கினால்  நக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

''இந்தக் காட்சியில் நடித்ததற்கு இப்போதுவரை வேதனைப்படுகிறேன் ''என்று நடிகை சதா கூறியுள்ளார்.

ஜெயம் படத்தின் தமிழ் பதிப்பிலும் சதா நடித்தது குறிப்பிடத்தக்கது.