1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 28 நவம்பர் 2020 (15:48 IST)

நேரமின்மையில் பல்லிளிக்கிறேன். மன்னிப்போடு அரவணைக்க – பார்த்திபன் டுவீட்

நடிகர் பார்த்திபன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைத்து அன்பு உள்ளங்களின் கேள்விகளுக்கும்பதிலளிக்க நேரமின்மையில் பல்லிளிக்கிறேன்.  மன்னிப்போடு அரவணைக்க எனப்பதிவிட்டுள்ளார்.
 
நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் டுவீட்டுகளுகு அவரது  ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்கள் ரிடுவீட் பதிவிட்டு அவரிடம் கேள்விகள் கேட்பார்கள். ஆனால் இதற்குப் பதிலளிக்க தனக்கு நேரமில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : ஏதோ நான் பதிவிட, நீங்கள் விரும்ப>திரும்பத் தொடர்கிறேன்.ஆனால்  அனைத்து அன்பு உள்ளங்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க நேரமின்மையில் பல்லிளிக்கிறேன்.  மன்னிப்போடு அரவனைக்க...நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
 
இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சரி ஒரு ஹாய் மட்டும் சொல்லிடுங்க போதும் .
 
 
இயக்குனர் பார்த்திபன் அவர்களுக்கு இனிய வணக்கம்உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோஎன்னும் வைரஸ் நோய் மனிதன் உடலை தாக்கிக் கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் இயற்கை உணவும் யோகாவும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்று இந்திய அரசு சொல்கிறது நீங்கள் ஒரு திரைப்படம் உருவாக்குங்கள்.
 
வெற்றி கொடி கட்டு படத்தில் (நீங்கள் துபாய் போகாமல் வெற்றிகரமாக துபாய் போய் வந்த வடிவேலை களாய்த்தது போல் வாழ்க்கையும் இபபடி தான் ல வெற்றி பெற்ற ஒருவரை கலாய்ப்பது) துபாய் செல்ல மீண்டும் ஏன் வடிவேலை கேட்டு இருக்க கூடாது.
 
ப்பா, நீங்கள் எங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் என்கையில், மன்னிப்பெதற்கு? உங்களை என்றும் அன்போடு ஆதரித்து அரவணைப்போம்.
 .