நான் அந்த விஷயத்துக்கு லாயிக்கில்லை. சிவகார்த்திகேயன்
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஓடிக்கொண்டிருந்த 'காபி வித் டிடி' நிகழ்ச்சி முடிவடைந்து விரைவில் 'அன்புடன் டிடி' என்ற நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.
காபி வித் டிடி' நிகழ்ச்சியின் அடுத்த வெர்ஷனான இதில் முதல் விருந்தாளியாக டிடியிடம் சிக்கியவர் அவரது முன்னாள் தோழன் சிவகார்த்திகேயன்,
இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சி முடிந்தது சிவகார்த்திகேயன் டிடி மற்றும் பார்வையாளர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். அப்போது 'நான் செல்ஃபி எடுப்பதில் தேர்ந்தவன் இல்லை, ஆனாலும் இதை எடுக்க தோன்றியது' என டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.