1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (22:44 IST)

சிம்புவின் மனைவியை பார்க்க ஆவலாக இருக்கிறேன் - பிரபல நடிகை

நடிகர் சிம்பு , காமெடி நடிகர் விடிவி . கணேஷ் வீட்டில் சமையல்  செய்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
,

அதில், சிம்பு  பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது என்றும் அவர்கள் விரும்பினால் சமைக்கலாம் என்பது போல் தெரிவித்து, என்  மனைவி சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று விடிவி கணேஷிடம் தெரிவித்தார்.


இந்த வீடியோவை பதிவிட்டிருக்கும் நடிகை பிந்து மாதவி நாங்கள் அந்தப் பெண்ணை பார்க்க சந்திக்க ஆவலாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்,