செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (09:36 IST)

லாக்டவுனில் வேலை இல்லாததால் போட்டோ ஷூட் நடத்திய விஜய் சேதுபதி!

லாக்டவுனில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான வேளைகளில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நேரத்தில் வித்யாசமான கெட்டப்பில் அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.


நரைத்த தாடியுடன் கோபம், சிரிப்பு , சிந்தனை என நவரசங்களையும் முகத்தில் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார். புகைப்பட கலைஞர்  ராமசந்திரன் கிளிக் செய்த இந்த போட்டோ இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது.


விஜய்பாலாஜி டைரக்ட் செய்த இந்த போட்டோ ஷூட்டில் முரளிதரன், லோகநாதன் இணை இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். மேலும் அருள் சித்தார்த் எடிட்டிங் செய்ய தரன்சியா தயாரித்துள்ளார். இதோ அதன் முழு வீடியோ..