1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (20:29 IST)

சுதா கொங்கரா படத்தின் ஹீரோ இந்த பாலிவுட் பிரபலமா?

sudha
கேஜிஎப் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ சூர்யா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தாலும் சூர்யா என்ற படத்தின் ஹீரோ இல்லை என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.
 
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான் சுதாவின் அடுத்த படத்தின் ஹீரோ என்றும் இப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அதேபோல் இந்த படத்தின் நாயகி தீபிகா படுகோனே என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது