வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (22:43 IST)

விஜய் பட நடிகையின் ஹாரர் த்ரில்லர் படம்....

தற்போது தனது 2 வது திரையுலக இன்னிங்ஸ்கை தொடங்கியுள்ள சோனியா அகர்வாலுக்கு படவாய்ப்புகள் குவிந்துவருகிறது.

அந்தவகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ஹாரர் படம் கிராண்மா . இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கவுள்ளார். இவருடன் இப்படத்தில் சீதா சிவதாஸ் மற்றும் தேம்நாத் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை இயக்குநர் சஜின்லால் இயக்குகிறார். இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை இயக்குநர் மஞ்சுவாரியார் மற்றும் விமலார் ராமன் இன்று வெளியிட்டுள்ளனர். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.