1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2017 (16:11 IST)

ஹேய் ஜுட்... இது த்ரிஷா, நிவின் பாலி படம்

த்ரிஷா முதல்முறையாக மலையாளத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தெரிந்திருக்கும். ஷியாமபிரசாத் இயக்கம், நிவின்  பாலி நாயகன் என்று பக்கா டீம்.

 
இவர்கள் இணையும் படத்துக்கு, ஹேய் ஜுட் என்று பெயர் வைத்துள்ளனர். பெயரிலிருந்து இதுவொரு பக்கா ரொமான்டிக்  என்டர்டெய்னர் என்பது தெரிகிறது.
 
பிப்ரவரி முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.