1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (16:07 IST)

கேன்சரால் பாதிக்கப்பட்ட "நான் ஈ" பட நடிகையின் நிலைமையை பாருங்க - வீடியோ!

கேன்சர் சிகிச்சைக்கு பின்னர் நடிகை ஹம்சா நந்தினி வெளியிட்ட வீடியோ!
 
பாகுபலி புகழ் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் ஈ. இறந்த நபர் தன்னை கொன்றவரை ஈ ஆக மறுபிறவி எடுத்து வாங்கும் கற்பனை கதை கொண்டு வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றது. 
 
இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார். சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் தெலுங்கில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.  
 
அதே நோய்  18 ஆண்டுகளுக்கு முன் அவரின் அம்மாவுக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் மிகவும் பயந்து ஒரு வருடம் சிகிச்சை பின்னர் உடல் நலம் தேறி இருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார். வீடியோ லிங்க்: