1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:51 IST)

அட்டை படத்திற்கு அப்படி ஒரு போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்!

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மாடல் அழகியும், நிகழ்ச்சி தொகுப்பாளருமாக இருந்து வந்த நைட்க்கை ஸ்ரேயா சரண் பின்னாளில் தென்னிந்திய ஸ்டார் நடிகையாக வலம் வரத்துவங்கினார். 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 
 
2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். 
 
பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 
 
2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டு ராதா என்ற பெண் குழந்தை பெற்றார்.   இந்நிலையில் தற்போது அட்டை படத்திற்கு செம கார்ஜியஸ் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார்.