1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:45 IST)

கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி மாற்றம்… ரசிகர்கள் ஏமாற்றம்

கோவாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் புகழ்பெற்றது. இதுவரை 50 ஆண்டுகள் சிறப்பாக நடந்து முடிந்த இந்த விழாவின் 51 ஆவது ஆண்டு விழா நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவிருந்தது.  ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இப்போது அதை ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என மாற்றப்பட்டுள்ளது.