கமல்ஹாசனுக்கு கிடைத்த செவாலியர் விருது


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (18:48 IST)
பிரான்ஸ் அரசின் கலாசார அமைச்சகம் நடிகர் கமல்ஹாசனுக்கு, அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது வழங்குகிறது.

 

 
திரைப்படத்துறையில் நடிகர் கமலின் பங்களிப்பை கவுரப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசின் கலாசார அமைச்சகம், அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது.
 
இந்த செவாலியர் விருது நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1995-ல் வழங்கப்பட்டது. அதையடுத்து அந்த பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கே கிடைத்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :