1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (11:00 IST)

பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்பாது நியூயார்க்கில் வலம் வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக  வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சி உடையில் இப்போதெல்லாம் நடிகைகள் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள். அவ்வாறு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற  எண்ணமும் சிலருக்கு இருக்கிறது.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு அமரிக்கா டிவி தொடரிலும் நடித்து வருகிறார். அவர்  சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை என்று கூறி வந்தாலும்  சிலர் செம ஹாட் புகைப்படம் என்று தங்களின் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.