செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (12:07 IST)

விஜய் மாஸ்டராக தெரியவில்லை.... ரசிகர்கள் முன்வைக்கும் பரவலான கருத்து!

விஜய்யின் மாஸ்டர் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
 
மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று காலை 4 மணிக்காட்சியோடு ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும் மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்தின் மீதான தங்களது கருத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
அந்தவகையில் பெருவாரியான ரசிகர்கள் கூட்டம் படத்தை பார்த்துவிட்டு " விஜய் படத்தில் மாஸ்டராக தெரிவில்லை ஸ்டூடண்டாகவே தெரிகிறார். அந்த அளவிற்கு பெர்பெக்ட் ஃபிட்னஸ் எங்க தளபதி என அவரது ஸ்டைல் மற்றும் லுக்கை ரசித்து புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.