சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (20:39 IST)

மதுபாட்டில்களை அடுக்கி வைத்து பிறந்த நாள் கொண்டாடிய பிரபல பாடகி !

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி தமிழ் சினிமா நட்சத்திரங்களின் ரகசிய வீடியோக்களை சுசி லீக்ஸ் என்ற பெயரில்  வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து தனது மனைவி சுசித்ராவுக்கு  மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு நடந்துகொண்டதாக அவரது கணவர் கார்த்தி விளக்கம் அளித்திருந்தார்.

சாத்தான்குளம் இரட்டை சம்பவம் தொடர்பாக மீண்டும் சுசித்ரா ஒரு வீடியோவை வெளியிட்டார் இதுவ்ம் சர்ச்சையானது.

இந்நிலையில் தனது பிறந்த நாளின்போது, மதுபாட்டில்களை வாங்கிவைத்து ஒரு பாடலைப் பாடி அந்த வீடிவை வெளியிட்டுள்ளார், அதில், டாஸ்மாக் கடைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.