மீண்டும் சீரியலில் நடிக்கும் பிரபல நடிகை

Shooting
Sinoj| Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (22:25 IST)

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை மோனிஷா. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெரும் வரவேற்பைப் பெறும்.
அத்துடன் புதுமையாகவும் இருக்கும்.

அந்தவகையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். இதில், அரண்மனைக் கிளி சீரியலில்
ஜானுவாக நடித்து வந்த மோனிஷா தொழிலதிபருடன் திருமணம் ஆனபின்னர் கேரளாவுக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் புதிய கதாப்பாத்திரத்தில் மோனிஷா நடிகக்வுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :