செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 மே 2022 (23:12 IST)

பிரபல காமெடி நடிகருக்கு திருமணம்…வைரல் புகைப்படம்

vignesh kanth
பிளாகக்ஷிப் என்ற யூடியுப் சேனல் நடத்தி வருபவர் விக்னேஷ் காந்த். இதன் மூலம் கார்த்தி நடித்த தேவ் என்ற படத்தில் நடித்தார். அதன் பின் ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற படத்திலும் ரியோ நடித்த நெஞ்சம் உண்டு   நேர்மை உண்டு என்ற படத்திலும் நடித்து பிரபலமானார்.

இந் நிலையில் விக்னேஷ் காந்த்திற்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவரது நெருகிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  கலந்து கொண்டனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.